காஜல் அகர்வால் என்றால் தமிழ் சினிமாவில் ஒரு பெரும் இரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது விஜய் சூர்யா கார்த்தி தனுஷ் போன்ற எல்லா பெரிய நட்சத்திரங்கள் ஓடு ஜோடி போட்டவர்
தற்போது மார்க்கெட்டில் சற்று தொங்கள்ளனா நிலையில் இருந்தாலும் அவரும் படம் நடித்து கொண்டு தான் உள்ளது அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல இரகசியங்களை உடைத்து எறிந்தார்
அதாவது சினிமாவில் எல்லாம் பணம் தான் நாம் ஒழுங்கா நடித்தால் தான் போட்ட பணம் ஒழுங்காக வரும் அதனால் எல்லாம் பணமே நாம் நடிப்பதும் பணத்துக்கே என அவர் கூறினார்