Sunday, October 13
Shadow

காஜலுக்கு வந்து இருக்கும் விபரீத ஆசை?

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜலுக்கு வந்து இருக்கும் விபரீத ஆசை என்ன தெரியுமா

தற்பாேது தல 57 ல் அஜித் ஜாேடியாகவும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘கைதி எண் 150’ படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

சமீபத்தில் ” எனக்கு என் அம்மாதான் இன்ஸ்பிரேஷன். அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறார். அவர் வழிகாட்டலில் நடக்கிறேன்.

அதிகப் படங்களில் நடித்துவிட்டேன். கனவு ரோல் என்று ஏதாவது இருக்கிறதா என்று கேட் கிறார்கள். எல்லாருக்கும் அப்படியொரு ரோல் மனதுக்குள் இருக்கும். எனக்கும் இருக்கிறது.

முழுநீள ஆக்‌ஷன் படத் தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் அப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன். நல்ல கதை கிடைத்தால் அவருடன் மீண்டும் நடிப்பேன்.

திருமணம் பற்றி கேட்கிறார்கள். இப்போதைக்குத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை. நடக்கும்போது தெரிவிப்பேன்.எனக் கூறியுள்ளார்.

Leave a Reply