Saturday, October 12
Shadow

கமல்- கௌதமி பிரிவு சுருதிஹாசன் விளக்கம்

கெளதமி நேற்று கமலைப் பிரிகிறேன் என்று சொன்ன அடுத்த சில மணி நேரங்களில் ஸ்ருதிஹாசன் பெயர் தான் அதிகம் அடிபட்டது.

‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் காஸ்ட்யூம் விஷயத்தில் ஸ்ருதிக்கும், கெளதமிக்கும் இடையே கருத்து வேறுபாடு தான் 13 வருடங்களுக்குப் பிறகு கெளதமி கமலை பிரியக் காரணம் என்று மீடியாக்களில் செய்திகள் வலம் வந்தன.

அப்படி வந்த செய்திகளுக்கு ஸ்ருதிஹாசன் சார்பில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் ”நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், அவர்கள் எடுக்கின்ற முடிவுகள் பற்றியும் கருத்து சொல்லவில்லை. நான் என் குடும்பத்தின் மீதும் பெற்றோர்கள் மீதும் தங்கை மீதும் பெரிய அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்”.

Leave a Reply