Saturday, February 8
Shadow

கமலின் அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு போலிசே கலவரத்துக்கு காரணம்

கமல் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது சொன்னதன் சாராம்சம்: 😕

ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக இன்னும் முன்கூட்டியே போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்

சென்னையில் ஏராளமான வாகனங்களுக்கு போலீசார் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலைத் தடுக்கவேண்டும்.

எங்களுடைய தமிழ்க் கலாசாரத்தில் சட்டம் ஊடுருவியுள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.

இளைஞர்களின் போராட்டத்தின் மீது கட்சி சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது.

போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். உண்மையை யாராலும் மறைக்கமுடியாது.

அதிருப்தியின் அடையாளம்தான் போராட்டம்

எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்துக்கு வந்திருப்பார். போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்க மாட்டார். அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார்

Leave a Reply