Tuesday, November 5
Shadow

முதல் நாள் வசூலில் தெறிக்க விட்ட வசூல் வேட்டையில் காஷ்மோரா

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். கார்த்திக்கு மட்டும்இ இல்லை இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கிய படம்ப்படம் பாகுபலி என்று சொன்னவர்களுக்கு காஷ்மோராவும் ஒரு முக்கிய படம் என்று நிருபித்த படம் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இதுவரை இல்லாத பிரமாண்டம் கதை இப்படி ஒரு மேகிங் என்று அனைவரையும் வியக்கவைத்த படம் தான் காஷ்மோரா

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து முதல்நாளில் மட்டும் ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வந்த படங்களில் இது ஒரு மிகபெரிய வசூல் என்றும் இந்த படமும் நூறு கோடி பட்டியலில் இடம் பெரும் என்றும் சொல்லபடுகிறது .

Leave a Reply