மலையாளத்தில் மம்முட்டி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தொப்பிள் ஜப்பான்.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர், ஆண்ட்ரியாவை பாட சொன்னபோது அவர் ஒரு பாடலை பாடினார்.
ஆனால அவரை தடுத்து நிறுத்திய மம்முட்டி, விஜய்யின் கூகுள் கூகுள் பாடலை பாட சொல்லி கேட்டுள்ளார்.
அடுத்த நொடியே அந்த இடம் ஆராவாரமானது.