Wednesday, May 31
Shadow

*ரெட் கார்பெட் ஃபேன் ஈவண்ட்டின் புகைப்படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது

 

ரெட் கார்பெட் ஃபேன் ஈவண்ட்டின் புகைப்படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது மற்றும் சியோலில் நடைபெற்ற ஃபோட்டோகால் மற்றும் பாப்-அப் அனுபவ பகிர்வு “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி. வால்யூம் 3”-ன் உலகளாவிய சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது!*

இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி” டிரையாலஜியின் கடைசி படம் மே 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சியோலில் இன்றும் நேற்றும் நடைபெற்ற ஃபோட்டோகால், பாப்-அப் ஜோன் மற்றும் ரெட் கார்பெட் ஃபேன் நிகழ்வு ஆகியவற்றின் புகைப்படங்களைப் பகிர்வதில் மார்வெல் ஸ்டுடியோஸ் மகிழ்ச்சி அடைகிறது. சியோலில் நடந்த இந்த ரசிகர்களின் நிகழ்வுகள் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’க்கான உலகளாவிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளது ஜேம்ஸ் கன், கிறிஸ் பிராட், கரேன் கில்லன் மற்றும் போம் க்ளெமெண்டீஃப் ஆகியோர் மகிழ்வுடன் இந்த நிகழ்வுகளில் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றனர். இனி வரவிருக்கும் படத்தைக் கொண்டாடும் வகையில் ஒரு புதிய அம்சத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இதில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் படத்தை உருவாக்கிய அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோவின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3” எங்கள் பிரியமான பேண்ட் ஆஃப் மிஸ்ஃபிட்ஸ் தங்கள் வாழ்க்கையை Knowhere -ல் அமைத்துக் கொள்கின்றனர். ஆனால், ராக்கெட்டின் கொந்தளிப்பான கடந்த காலத்தின் எதிரொலிகளால் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுவதற்கு நீண்ட காலம் இல்லை. கமோராவின் இழப்பில் இருந்து இன்னும் தவித்துக்கொண்டிருக்கும் பீட்டர் குயில், ராக்கெட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஆபத்தான பணியில் அவரைச் சுற்றி அணிதிரட்ட வேண்டும். இந்த பணி வெற்றிகரமாக முடிக்கப்படாவிட்டால், நமக்குத் தெரிந்தபடி கார்டியன்களின் முடிவுக்கு வழிவகுக்கும்.

இத்திரைப்படத்தில் கிறிஸ் பிராட், ஸோ சால்டானா, டேவ் பாட்டிஸ்டா, கரேன் கில்லான், போம் க்ளெமென்டிஃப் ஆகியோர் நடித்துள்ளனர், இதில் வின் டீசல் க்ரூட்டாகவும், பிராட்லி கூப்பர் ராக்கெட்டாகவும், சீன் கன், சுக்வுடி இவுஜி, வில் பவுல்டர் மற்றும் மரியா பகலோவாவாகவும் நடித்துள்ளனர்.

ஜேம்ஸ் கன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். கெவின் ஃபைஜ், லூயிஸ் டி’எஸ்போசிட்டோ, விக்டோரியா அலோன்சோ, நிகோலஸ் கோர்டா, சாரா ஸ்மித் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார் மற்றும் சைமன் ஹாட் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3” இந்தியாவில் 5 மே 2023 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

MARVEL STUDIOS RELEASES PHOTOS FROM THE RED-CARPET FAN EVENT, PHOTOCALL AND POP-UP EXPERIENCE IN SEOUL AS GLOBAL TOUR FOR “GUARDIANS OF THE GALAXY VOL. 3” KICKS OFF

Last Film in Director James Gunn’s “Guardians of the Galaxy” Trilogy Opens in Theatres May 5

Link to featurette: https://youtu.be/SA0hWIEaGUU

Marvel Studios is pleased to share photos from the Seoul Photocall, Pop-up Zone, and Red-Carpet Fan Event that took place today and yesterday. The fan events in Seoul kicked off the global tour for “Guardians of the Galaxy Vol. 3,” with James Gunn, Chris Pratt, Karen Gillan and Pom Klementieff on hand to greet enthusiastic fans at both events. Marvel Studios also released a new featurette to celebrate the upcoming film, featuring cast and filmmakers looking back and reflecting on the experience of making the trilogy.

In Marvel Studios’ “Guardians of the Galaxy Vol. 3” our beloved band of misfits are settling into life on Knowhere. But it isn’t long before their lives are upended by the echoes of Rocket’s turbulent past. Peter Quill, still reeling from the loss of Gamora, must rally his team around him on a dangerous mission to save Rocket’s life—a mission that, if not completed successfully, could quite possibly lead to the end of the Guardians as we know them.

The film stars Chris Pratt, Zoe Saldaña, Dave Bautista, Karen Gillan, Pom Klementieff, featuring Vin Diesel as Groot and Bradley Cooper as Rocket, Sean Gunn, Chukwudi Iwuji, Will Poulter and Maria Bakalova.

James Gunn is the director and also wrote the screenplay. Kevin Feige produces with Louis D’Esposito, Victoria Alonso, Nikolas Korda, Sara Smith, and Simon Hatt serving as executive producers.

Marvel Studios’ “Guardians of the Galaxy Volume 3” releases in India on 5th May 2023 in English, Hindi, Tamil and Telugu. Only in cinemas.

 

Link to featurette: