இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து மாதவன் நடிக்கும் தமிழ் படத்தை இரட்டை இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி இயக்க மாதவன் நடிக்கும்வுள்ளனர். இப்படத்துக்கு விக்ரம் வேதா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து மாதவன் நடிக்கும் படத்தை கரு பழனியப்பன் இயக்கவுள்ளார். இவர் பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற பல தரமான படங்களை இயக்கியவர்.
இப்படத்துக்கு கிராமபோன் என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.