இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளி அன்று வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.
இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகுமா ஆகாத என்ற குழப்பத்தில் இருந்தனர்.
படம் வெளியாவதற்கு முன்பே மெர்சல் என்ற தலைப்பில் பிரச்சினை மற்றும் படம் வெளியான பிறகு GST வசனங்களை
நீக்கவேண்டும் என்று பிரச்சினை.இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மெர்சல் திரைப்படம் 50 வது நாள் தொட உள்ளது.
ஒரு பேட்டியில் மெர்சல் 100 நாளில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என்று கூறினார்.
இதனால் தளபதி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.