
சென்னை 28 தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி படம் என்று சொல்லவேண்டும் ஏன் தமிழ் சினிமாவின் பாணியை உடைத்த படம் என்றும் சொல்லலாம் குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதித்த படம் பலருக்கு உதாரணம் என்றும் சொல்லணும் நல்ல கதையும் மக்கள் ரசிக்க கூடிய பொழுதுபோக்கு அம்சம் இருந்தால் மக்கள் வரவேற்பார்கள் என்று மிருபித்த படம் புதிய கூட்டணி புதிய நட்சத்திர பட்டாளம் இந்த படம் மூலம் நல்ல நடிகர்கள் தந்த படமும் கூட தமிழ் சினிமாவுக்கு எடுத்துகாட்டாக இருந்த இந்த அணி மீண்டும் எப்போ இணையும் என்று எதிர்பார்த்த இந்த அணி மீனும் ஒன்பது வருடத்துக்கு பிறகு சென்னை 28 இரண்டாம் பக்கத்தில் இணைகிறார்கள்.
இந்த படத்தின் டிசர் வெளியீடு நேற்று நடைபெற்றது சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் படத்தில் நடிக்கும் அதனை பெரும் கலந்து கொண்டனர் ஒரு சிலர் தவிர குறிப்பாக நடிகர் ஜெய் காரணம் அவர் சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்ளமாட்டராம். அதுநாள் அவர் வரவில்லை மற்றபடி அனைவரும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வு ஒரு சினிமா நிகழ்வு மாதிரி இல்லாமல் மிகவும் கலகலப்பாக இருந்தது ஒரே அரட்டை ஆர்ப்பாட்டம் என்று சிரிப்பு மழையாக இருந்தது வந்து இருந்த எல்லோரும் சிரித்து சிரித்து சந்தோஷ பட்டனர் என்றுதான் சொல்லணும் யுவன் வர தாமதம் ஆனது அந்த நேரம் அங்கு சிரிப்பு நேரமாக அந்த சபை இருந்து என்று சொல்லணும் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிவா மேடையை கலகலப்பாகவ வைத்தனர் .
இந்த மேடையில் இரண்டு அறிவிப்புகள் நடந்தது ஒன்று நடிகர் சிவா கதை திரைகதையைமைத்து வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகிறார் .அதே போல் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குனர் ராஜேஷ் கதையை வெங்கட் பிரபு இயக்குகிறார் இந்த படத்தை அம்மா கிரியேஷன் த.சிவா தயாரிக்கிறார். இந்த படத்தில் கயல் ஹீரோ சந்திரன் நடிக்கிறார் .