பிரபல மென்பொருள் நிறுவனம் வருடந்தோறும் Most Sensational Celebrities எனும் பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான பட்டியலில் முதல் இடத்தில் நிக்கி கல்ராணி உள்ளார்.
இரண்டாவது இடத்தில் நயன்தாராவும் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் முறையே மடோனா, பார்வதி மற்றும் அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.