ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, ராய் லட்சுமி நடித்திருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படம்.இப்படத்தை சாய்ரமணி இயக்கியுள்ளார்.
இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரி தயாரித்துள்ளார்.வேந்தர் மூவிஸ் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் “மொட்ட சிவா கெட்ட சிவா” தடைகளை மீறி வெளியாகிறது.தற்போது ரிலீஸ் தேதி உறுதியாக அறிவிக்கப்பட்டது. திரைப்படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகிறது.
ஒட்டுமொத்த படக் குழுவினர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.