இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள்.
தமிழ் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இவருக்கு மிகப்பெரிய மவுசு உண்டு.
பொதுவாக நயன்தாரா யாரிடமும் பழகமாட்டார் சிரித்தால் சில்லறை கொட்டிவிடும் என்று நினைப்பவர் இல்லை அதாவது தன் வாழ்கையில் பல தோல்விகளே காரணம் சிம்பு பிரபுதேவாஅது மட்டும் இல்லமால் அன்பை விட பணம் என்று அவரிடம் நெருங்கியவர்கள் இதனாலே தன் பாதுகாப்பு என்று எல்லோரிடமும் பழகுவதை தவிர்த்தார்.
இந்நிலையில் இவர் தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் டோரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பில் வழக்கத்துக்கு மாறாக மிகவும் ஜாலியாக எல்லோருடனும் சிரித்து பேசி வருகிறாராம் நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா எந்த படப்பிடிப்பிலும் இப்படி இருந்ததில்லையாம்.
இப்ப மீண்டும் அதே பிரச்னை விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் இருந்த காதலில் விரிசல் விட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சு இதனாலே இந்த மாற்றம் இருக்குமோ