தமிழ்ந சினிமாவின்ய நம்பர்ன்தா ஒன்ரா நாயகி என்றால் அது நயன்தாரா எல்லா முன்னணி நாயகர்கள் நயன்தாராவுடன் நடிக்க போட்டி போடுகிறார்கள் ஆனால் நயந்தாராவோ வயது ஆக ஆக தான் இன்னும் இளமையாகி கொண்டே போகிறார். ரஜினி முதல் தனுஷ் வரை அனைவருடனும் நடித்த இவர் தற்போது தன் இளமையை போலவே இளம் நாயகர்களோடு ஜோடி சேருகிறார் சிவகார்த்திகேயன் இப்ப யாராலும் யுகிக்கமுடியாது அந்த அளவுக்கு இளமையான ஹீரோ
அந்த வகையில் தற்போது டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இமைக்கா நொடிகள்.
இப்படத்தி அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்