
விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.
மேலும் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதில் ஆண்ட்ரியா, இப்படத்தில் சேரி பெண்ணாக கிளாமராக நடிக்கவுள்ளாராம்.
புதுப்பேட்டையில் வருவதுபோல் இப்படத்தில் தனுஷ், ரௌடியாக இருந்து அரசியல்வாதியாக மாறுவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.