Saturday, October 12
Shadow

பிரபுதேவாவின் மனதுக்கு பிடித்த ஹீரோ ஜெயம்ரவி தொடரும் கூட்டணி

ஜெயம்ரவி கடந்த ஆண்டு மூன்று வெற்றியை கொடுத்தவர் இந்த வருடம்ஜ ஹீரோகளில்ய் பிஸி ஹீரோ என்றால் அது ஜெயம் ரவி அதுமட்டும்தே இல்லை இந்தியாவின் முன்னணி ஹீரோ நடன புயல் இயக்குனர் என்று பல துறையில் சிறந்து விளங்கும் பிரபுதேவாவின் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் எந்தா ஹீரோகும் கிடைக்காத வாய்ப்பு பிரபு தேவா நினிதால் யாரை அழைத்தாலும் நடிப்பார்கள் ஆனால் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் கை கோர்க்கிறார் பிரபு தேவா.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகியாக அஜய் தேவ்கானுடன் ஹிந்திப் படத்தில் ஜோடியாக நடித்துள்ள நடிகை சயிஷா, ஜெயம் ரவி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார்.

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் சயிஷா, ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப் படமாகும். அகில் என்கிற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

Leave a Reply