
தனுசுடன் பொல்லாதவன் படத்தில் ஜோடி சேர வேண்டிய காஜல் போட்டோ ஷூட் வரை வந்து திடீர் என்று விலகினார் . இதையடுத்து மாறி படத்தில் தான் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது முழுக்க முழுக்க அக்ஷன் படமான அந்த படத்தில் பெருசா ஒன்னும் ரொமான்ஸ் இல்லை என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லை அந்த படத்தின் கதையமைப்பும் அப்படிதான் ஆனால் காஜல் நடிப்பு பெரும் கவனத்தை ஈர்த்தது என்று தான் சொல்லனும் அது மட்டும் இல்லாமல் மாரியின் நடிப்பு மாரி- 2க்கும் இவர்தான் நாயகி என்று உறுதி செய்தது.
இந்த நிலையில் ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ஊருவாகபோகும்ந நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்துக்கு தனுஷ்க்கு ஜோடியாக திடீர் வாய்ப்பு கிடைத்துள்ளது காஜலுக்கு. ராஞ்சன புகழ் சோனம் கபூர் தான் நாயகி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க பட்ட நிலையில் திடீர் என்று காஜல் என்று மீண்டும் அறிவிக்க போறாங்க விசாரித்ததில் வர்த்தக ரீதியாக காஜல் தான் நல்லது என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.