Tuesday, December 3
Shadow

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த இயக்குனர் ரஞ்சித்

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், சூர்யா படம் இயக்குவார் என்று எதிஎர்பார்க்கபட்டது ஆனால் சூர்யா திடீர் என்று முத்தையா இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின உடனே ரஞ்சித் விஜய் படத்தை மீண்டும் தாணுக்கு இயக்க போகிறார் என்ற செய்தி பரவியது இதில் விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் இப்ப ஒரு திடீர் திருப்பம் மீண்டும் ரஜினியுடன் ரஞ்சித் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறொரு கதையா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு 2.o படம் முடிந்ததும் தொடங்கப்படவுள்ளது. என்று ட்விட்டர்யில் தனுஷ் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு தயாராகுங்கள்

Leave a Reply