Friday, December 6
Shadow

மீண்டும் தனுஷ்வுடன் ஜோடி சேரும் ராஞ்சனா நாயகி சோனம் கபூர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாக இருந்தது.

இந்நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். முதலில் புதுமுகம் ஒருவர் இதில் ஹீரோவாக நடிப்பார் என
கூறப்பட்டுவந்தது.

ஆனால் ஹீரோவுக்கு கனமான கதாபாத்திரம் என்பதால் தற்போது தனுஷே இதில் நடிப்பார் எனவும் ராஞ்சனா ஹிந்தி படத்தில் நடித்த சோனம் கபூரே இந்த படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply