பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று மக்களில் மனதில் மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் என்றால் அது ஓவியாவின் குறும்புகள் தான் என்று சொல்லணும் ஓவியா போனதுக்கு பிறகு நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாக தான் இருந்தது ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒரு கலகலப்பு ஏற்பட்டுள்ளது
அதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் அது பிக் பாஸ் தற்போது கொடுக்கும் டாஸ்க் நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்திரி போன பிறகு தான் இந்த வீடு கொஞ்சம் அமைதியாக கலகலவென இருக்கு என்றும் சொல்லணும் அதற்கும் காரணம் பிக் பாஸ் டாஸ்க் அதுவும் இந்த வாரம் கொடுத்துள்ள டாஸ்க் மிக அருமை மதுரை குடும்பம் அயல் நாட்டு குடும்பம் இந்த டாஸ்க்யில் ஹாரிஸ் மற்றும் பிந்து மாதவிக்கு கல்யாணம் போல எல்லாம் காட்சிகள் அருமையாக இருந்தது
ஆனால் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் (விளையாட்டில் ஹாரிஸ் தோல்வியடைய பிந்து ஹாரிஸ் பிரியவேண்டும் என்று பிக் பாஸ் சொல்ல கொஞ்சம் அனைவரும் மூட் அவுட் எல்லோரும் ஆரவ் திட்டி தீர்த்து விட்டனர்.
நேற்று நிகழ்ச்சியில் முடிவில் நாளை என்ன நடக்கும் என்று ஒரு ப்ரோமோ போடுவார்கள் அதில் ஹாரிஸ் மற்றும் பிந்துவும் பேசி கொள்வது போல ஒரு காட்சி அதில் இந்த டாஸ்க் பற்றி என்ன நினைக்கிறாய் என்று பிந்து ஹாரிஸ்யிடம் கேட்க அதுக்கு ஹாரிஸ் ஒன்னும் இல்லை இந்த டாஸ்க் நான் ரசித்து விளையாடினேன் என்று சொல்ல உடனே பிந்து உன் மனதில் வேறு எதுவும் இல்லையா என்று ஏக்கத்துடன் கேட்குறார் உண்மையில் பிந்து ஹாரிஸ்யை காதளிக்குறாரா இல்லை விளையாடுகிறார என்று பொருத்து இருந்து இன்றைய நிகழ்ச்சியில் பாக்கணும் ஒரு வேலை உண்மையான காதல் என்றால் அட போங்கையா இப்ப தான் ஒரு காதல் தலைவலி முடிந்தது