இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்
மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் ஒரு நொடி. அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்த ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே.ஜி.ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் கார் பரிசளித்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர்.
Oru Nodi Producers Gift a Car to Director Mani Varman!
Oru Nodi, a Taut and Gripping Crime-Thriller, released last week is acclaimed by critics and film enthusiasts and is drawing more crowds to the theaters. The film starring Taman Kumar in the lead role, is directed by Mani Varman, and is produced by Madurai Azhagar Movies and White Lamp Pictures with Producer-Distributor G Dhananjayan releasing it.
Marking the grand success of this film, the producers G Dhananjayan, Madurai Azhagar Movies and White Lamp Pictures J.K. Ratheesh have gifted a car to director Mani Varman for endowing a beautiful film.