Thursday, April 25
Shadow

ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!! குளிர் காயும் காயத்திரி!!

தற்போது வேலையில்லா நடிகர் நடிகைகளுக்கு 100 நாள் திட்டம் போல ஒரு 100 வேலைவாய்ப்பை பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியி மூலம் விஜய் தொலைகாட்சி வழங்கி உள்ளது

நடிகை ஓவியா களவானி படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா இரசிகர்களை கவர்ந்தார் ஆனால் அதற்கு அப்புறம் வெகு சில படங்களில் மட்டுமே நடித்தார் அதுவும் மிக பெரிய வரவேற்பை தரவில்லை என்பது நிதர்சனம்
அவர் நடிகராக வந்து கவர்ந்த இரசிகர்களை காட்டியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரின் உண்மை தோற்றத்திற்கு குணத்திற்கு கிடைத்த இரசிகர்களே மிக மிக அதிகம்

இந்த நிகழ்ச்சி பற்றியே செய்தியே ரசிகர்களாலும் நிகழ்ச்சி குழுவாலும் இணையதள வாசிகளாலும் சமூக வலைத்தளம் மூலம் பெரிதும் பரப்பப்பட்டு எல்லா தரப்பு மக்களையும் அடையப்பட்டு இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்து விருப்பம் ஆராய்ச்சி யாருக்கு தங்கள் ஆதரவு என மக்கள் மத்தியில் இன்று பிக் பாஸ் மிக பெரிய அங்கமாகவே தற்போது மாரி வருகிறது

சரி விஷயத்திற்கு வருவோம் பொதுவாக ஓவியா யாருக்கும் ஆப்பு வைக்க மாட்டார் அவர் அவர் வேலையை பார்பார் யார் விசயத்திலும் தேவை இல்லாமல் தலையிட மாட்டார் இந்த குனமால் அவருக்கு மிக பெரிய ஆதரவு கிடைத்து உள்ளது

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் ஜூலி சொன்ன பொய் பெரிய பூகம்பத்தை பிக்பாஸ் குடும்பத்தில் உருவாக்கியது இதன் பொருட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் இதில் தலையிட்டு ஒரு குறும்படம் போட்டு அதன் மூலம் ஜூலி சொன்ன பொய்யை சுட்டி காட்டினார்

ஆனால் அதில் ஓவியா-விடம் ஜூலி அழுது கொண்டு புலம்பும்போது ஓவியா அவர்கள் உனக்கு கேட்டுருச்சா என கேட்டார் அந்த வார்த்தை ஜூலி மனதில் மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது அதுவே போன வாரம் நடந்த பிரச்சனைக்கு காரணம் ஆனால் கமல் அதை ஒற்று கொள்ள வில்லை அதன் காரணம் நிகழ்ச்சியின் சுவாரசியம் கெட்டு விடும் என்று ஆகா ஜூலி செய்தது தவறு தான் பொய் தான் அது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு அவர் ஏமாற்ற பட்டார் என்பது உண்மை

மேலும் காயத்திரி போன்ற பார்த்தசாரதி வகுப்பை சார்ந்த ஆட்கள் மற்ற ஆட்களை உசுப்பு ஏத்தி கீழ் தர வேலைகளில் ஈடுபட்டு மக்களை கவரும் நோக்கில் செயல் படுகின்றனர் அதற்கு மக்கள் அடி போக மாட்டார்கள் என்பதற்கு ஓவியா வாங்கும் ஓட்டுக்கள் சான்று…………..!!

Leave a Reply