Friday, January 17
Shadow

கையில் பால் குடிக்கும் குழந்தையோடு ஓவியா ரசிகர்கள் அதிர்ச்சி புகைப்படம் உள்ளே?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் ஈர்த்தவர் நடிகை ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எந்த ஒரு புகைப்படத்தை பதிவிடவில்லை.

இன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு குழந்தையை கையில் வைத்திருந்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகை ஒவியா ஃபேஸ்புக் லைவ் இல் ரசிகர்களிடையே உரையாடுவதாக கூறினார் அதை இன்னும் செய்யவில்லை.

Leave a Reply