Monday, April 21
Shadow

அஜித்தை தொடர்ந்து விஜய்க்கும் உதவிய ராகவா லாரன்ஸ்

தமிழ்தெ சினிமாவில் விட்டு கொடுப்பது என்பது கொஞ்சம் அரிது ஆனால் இதில் எல்லோருக்கும் எடுத்துகாட்டாக இருப்பவர் ராகவா லாரன்ஸ் உதவுயின் மறு பெயர் என்றால் அது ராகவா லாரன்ஸ்சினிமா காரங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் பொதுவா தமிழ் சினிமாவில் டைட்டில்க்கு பெரிய சண்டை வரும் ஆனால் ராகவா லாரன்ஸ்அதையும் விட்டு கொடுப்பவர் தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு பைரவா என பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

முதலில் பைரவா டைட்டிலை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்துக்கு வைத்திருந்தார். ஆனால் விஜய் 60 படக்குழு கேட்டதுமே தனது டைட்டிலை விட்டுக்கொடுத்துள்ளார் லாரன்ஸ். இதேபோல் கடந்த ஆண்டு அஜித்துக்காக வேதாளம் டைட்டிலையும் இவர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply