கலையுலகிலிருந்து அரசியலுக்கு போய் வெற்றி பெற்றவர் ரித்திஷ்…
அவர் எவ்வளவோ பேருக்கு உதவி செய்திருக்கிறார் என்கிற தகவல் எனக்கு வரும் போதெல்லாம் அவரை நினைத்து சந்தோஷப் படுவேன்…
அவரது மறைவை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன்..
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்..

Related