நடிகர் தனுஷ், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என ஏற்கனவே பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார். அந்தவரிசையில் தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒரேநேரத்தில் இப்படி பல வேலைகளை செய்யும்போது சோர்வாக இல்லையா என அவரிடம் கேட்டபோது, ” நான் எனது வேலையை காதலிக்கிறேன். அதனால் நான் சோர்வடைவதில்லை” என கூறியுள்ளார்.
சமீபத்தில் தனுஷை சந்தித்து ரஜினிகாந்த படம் இயக்குவதுக்கு வாழ்த்து தெரிவித்தார் அது மட்டும் இல்லாமல் கதை கேட்டு மிகவும் ஆச்சர்யபட்டுளார் மிகவும் நல்ல கதை உங்களிடம் இருந்து இப்படி ஒரு கதையா என்றும ஆச்சர்யபட்டுளார் ரஜினிகாந்த் நிச்சயன் இந்த படம் மிக பெரிய வெற்றை தரும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.