Thursday, March 30
Shadow

தன்சிகாவின் “ராணி” திரைப்படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் துவங்கியது!!

riaz and kalyanamஎம் கே.பிலிம்ஸ் தயாரிப்பில் தன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராணி’ இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ் .பாணி இயக்கியுள்ளர். எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி .முத்து கிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளர். இப்படத்திற்கு ஏ.குமரன் மற்றும் எஸ் .ஆர் சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இசை இசைஞானி இளையராஜா , படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ் கலை ஆர் விஜயகுமார் பாடல்கள் பழனிபாரதி நடனம் காதல்கந்தாஸ் தயாரிப்பு நிர்வாகம் எஸ்.பி.சொக்கலிங்கம் மக்கள் தொடர்பு ரியாஸ் கே அகமது இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மற்றும் கேமரூன் ஹைலேண்ட் ல் நடந்து முடிந்துள்ளது .மேலும் படத்தின் டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ளபிரசாத் லேப் ஸ்டுடியோவில் துவங்கியது.

Leave a Reply