தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பை தனுஷ் அறிவித்தார் ஆனால் 2.௦ படபிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்த படம் அடுத்த நவம்பர் மாதம் தான் தொடங்கும் என்று கூறினார்கள் .
ஆனால் இப்ப தீடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது ரஜினி ரஞ்சித் இணையும் படம் மிகவிரைவில் தொடங்கும் என்று எதிர் பார்க்க படுக்கிறது காரணம் ரஞ்சித் மிக பெரிய வெற்றியை கொடுத்தும் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை எனவே டிசம்பர் மாதம் இறுதியில் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு அடுத்த ஆண்டு முதலிலே படபிடிப்பு ஆரம்பம் ஆகும் என்று எதிர் பார்க்க படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் நாளை மறு நாள் மாஸ் அறிவிப்பை அறிவிப்பேன் என்று ட்விட்டரில் தெரிவித்து இருந்தார் அது ரஜினி நடிக்கும் படமாக இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை பொருத்து இருந்து பாப்போம் .