Tuesday, December 3
Shadow

தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் விட்டு அழுத ராதிகா

சமீபத்தில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமணம் மாமல்லபுரத்தில் நடந்தது. கிரிக்கெட் வீரர் மிதுனை ரேயான் மணந்தார். திரையுலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ராதிகா. ரேயான்தம்பதி பிரிந்து பல வருடம் ஆகிறது பின்னர் தான் ராதிகா சரத்குமாரை திருமணம் செய்தார். இந்த கண்ணீருக்கு முக்கிய காரணம் தன் மகள் திருமணம் நன்றாக நடந்தது என்பது மற்றும் ஒன்று சரத்குமார் முன்னின்று நடத்தியது

தனது மகளின் திருமணத்தின் போது ராதிகா அழுத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

மகளின் திருமணத்தின் போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்த புகைப்படத்தை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நான் ஏதும் சொல்ல தேவையில்லை, இந்த புகைப்படமே சொல்லும் என அவர் அதில் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply