ரெமோ படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது அதன் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே, இந்த படத்தின் பிரமோஷனியில் வித்யாசம் கட்டுவதற்கு புது முயற்சியில் இறங்கியுள்ளனர் இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.
இப்படத்திற்காக ஆல்பம் பாடல் உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள மணிமஹாலில் பிரமாண்ட செட் போடு எடுக்க பட்டது இதில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.