Friday, June 2
Shadow

ரெமோ படம் இவ்வளவு நேரமா?

சென்னை முழுவதும் ரெமோ படத்தை விளம்பரம் செய்வதற்கு பட தயாரிப்பாளர் பல்வேறு ஏற்பாடு செய்து உள்ளார் அதில் ஒன்று மக்கள் கூடும் பெரிய பெரிய மால்களில் ரெமோ காதல் வில் விடும் குழந்தை பொம்மை பல இடத்தில் வைக்க பட்டுள்ளது அந்த பொம்மை-யு டன் பல இரசிகர்கள் போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவு செய்கின்றனர்

ஆகா படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் இடத்தில் அதிகமாகி கொண்டே போகிறது ஆகவே தான் சிவா அவர்களின் மற்ற படங்களை விட இந்த படத்திற்கு எக்க சக்க எதிர்பார்ப்பு அதோடு மட்டும் அல்லாமல் படத்தை பற்றியே செய்தி தினம் வெளியாகி இரசிகர்கள் இடத்தில் படத்தை பார்க்கும் எண்ணத்தை இன்னும் அதிகம்மாக்கி கொண்டே போகிறது இந்த ரெமோ

அந்த வகையில் தற்போதைய செய்தி சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ ரன்னிங் டைம் ரெமோ’ திரைப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகள் ஓடுகிறது. அதாவது 150 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்.

நர்ஸ் உள்பட பல்வேறு கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிமுருகன்’ படத்திற்கு பின்னர் மீண்டும் கீர்த்திசுரேஷ் ஜோடி சேர்ந்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயகக்த்தில் அனிருத் இசையில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply