கடந்த வெள்ளி கிழமையன்று ரிலீஸ் ஆன ரெமோ படம் மிக பெரிய வெற்றியடைந்தது நாம் அறிந்த விஷயமே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் .இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெட்ட்றது அப்போது படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் தொழில் நுட்ப கலைஞ்கர்கள் கலந்து கொண்டனர்
இதில் முக்கிய அம்சமாக இந்த படத்தின் விநியோகிஸ்தர்கள் அனைவரும் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர் இதற்கு முக்கிய காரணம் படத்தின் தயாரிப்பாளர் ராஜா தான் ராஜா எதயும் வித்தியாசமாக செய்ய விரும்புவார் அது மட்டும் இல்லாமல் அவர் செய்யும் விஷயம் புதுசா அதே அது வெற்றியும் இருக்கும் அப்படி தான் ரெமோ படமும் ஒரு புது இயக்குனரை வைத்துமுதல் படம் தயாரிக்கும்போது அது ஒரு சின்ன பட்ஜெட் படமாகதான் இருக்கும் அப்படி இல்லாமல் தன் முதல் படமே மிகபெரிய பொருள் செலவில் எடுத்தார் அதுவும் மிகபிரமாண்டம்மும் குட அதற்க்கு முக்கிய காரணம் நல்ல நண்பன் கூட இருக்கும் தைரியம் அந்த நல்ல நண்பன் சிவகார்த்திகேயன் தான் தொட்டது துலங்கும் நாயகன் வசூல் மன்னன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அனால் இந்த படத்தை ராஜா மிகவும் சிரமப்பட்டு தயாரித்தார் என்றும் இந்த படம் வெளிவராமல் இருக்க பலர் முட்டுக்கட்டை போட்டதாகவும் இந்த வெற்றி விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டே கூறினார் .அப்போது இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என் ரசிகர்களும் மக்களும் பத்திரிக்கையாளர்கள் தான் தான் காரணம் இவர்கள் ஆதரவு இருக்கும் வரை நாங்கள் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சாதிக்காத விஷயத்தை சாதிப்போம் என்று சாவல் விட்டார் .