
உலக தமிழ் ரசிகர்கள் ஒட்டுமொத்த பெரும் எதிர்பார்க்கும் படம் சிவகார்த்திகேயனின்”ரெமோ “திரை படம் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 7m தேதி உலகங்கும் ரிலீஸ் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் மிக பெரிய வெற்றியை தேடி தந்துள்ளது இதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது .
நாளை இந்த படத்தை தணிக்கை குழு பார்க்க இருகின்றனர். நிச்சயம் இந்த படத்துக்கு “U” சான்றிதழ் தான் கிடைக்கும் என்று பட குழு மட்டும் இல்லை ரசிகர்களுக்கு தெரியும் ஏன் என்றால் சிவகார்த்திகேயனின் படம் என்றால் ஆபாசம் வன்முறை இதுமாதிரியான காட்சிகள் இடம்பெறாது என்று முற்றிலும் ரசிகர்களை கவரும் ஜனரஞ்சகமான படமாகதான் இருக்கும் என்று இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கு இருந்தும் இதுக்குள் இந்த படத்துக்கு திரையரங்க உரிமையாளர்கள் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு இருகிறார்கள் இது வரை 375 திரையர்கங்குகளில் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த திரையரங்குகள் எண்ணிக்கை கூடும் என்று எதிர் பார்க்க படுகிறது.