Tuesday, October 8
Shadow

மோடி எபக்ட் இந்த வாரம் விஜய் ஆண்டனியின்சைத்தான் ரிலீஸ் இல்லை

மோடியின் கருப்பு பண வேட்டை விவகாரத்தால் தள்ளாடும் தமிழ் சினிமா என்று தான் சொல்லணும் இதில் பொது மக்களோடு அதவாது நடுத்தர மக்களோடு சிநேமாகாரகளும் மாட்டி கொண்டார்கள் நடுத்தர மக்கள் தான் திரையரங்கு வந்து படம் பார்பவர்கள் மோடியின் அதிரடி திட்டத்தால் மக்களிடம் பணபுழக்கம் இல்லமால் போனது இதனால் திரையரங்கில் கூட்டம் இல்லாமல் போனது இதனால் பல படங்கள் ரிலீஸ் தள்ளி போனது கடந்த வாரம் கடவுள் இருக்கான் குமாரு

இந்த வாரம் அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளி வர இருக்கும் சைத்தான் ஏற்கனவே இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யவேண்டிய படம் ஆனால் நல்ல அரங்கம் கிடைக்காதால் ரிலீஸ் செய்யவில்லை இப்ப மோடியின் அதிரடி அறிவிப்பு சினிமா ரசிகர்களை திரையரங்கம் பக்கம் வரவிடாமல் தடுத்து விட்டது இதனால் பல கோடி போட்டு எடுக்கும் படங்கள் ரிலீஸ் ஆகி அரங்கம் வெறிச்சோடி இருக்கிறது இதனால் இந்த வாரம் சைத்தான் வெளிவரவில்லை .படத்தை வெளியிடும் ஆரா சினிமாஸ் விரைவில் தேதி அறிவிக்கும் என்று பேசபடுகிறது .

Leave a Reply