தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விரைவில் காதல் திருமணம் புரியவிருக்கும் சமந்தா இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கின்றார். சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவும் காதலித்து வருகின்றனர். இந்து மதத்தைச் சேர்ந்த நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பதால் சமந்தாவும் இந்து மதத்திற்கு மாறிவிட்டாராம்.
சமந்தா நாகசைதன்யா ஜோடி நாகார்ஜூனாவுடன் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இந்த மத மாற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளன. நெற்றியில் குங்குமத்துடன் காணப்படும் சமந்தா புகைப்படங்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார்.
சமந்தா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை என்பது நாம் அறிந்த விஷயம் இவர் நாகர்ஜுன் மகன் நாக சைதன்யாவை கதளைபதும் நாம் அறிந்தது தான் ஏற்கனவே இவர் சித்தார்த் காதலிக்கும் போதே இந்து வாக மாறிவிட்டார் என்று எல்லோரும் சொன்னார்கள். அந்த சமயத்தில் இவருக்கு நாக தோஷம் இருப்பாதாக காலஹாசத்தி கோவில் சசென்று பரிகாரம் செய்தது எல்லோரும் அறிந்த காட்சி தானே இப்போது மீண்டும் இந்துவாக மாறிவிட்டார் என்று சொல்ல்கிரார்களே