Thursday, April 25
Shadow

அனிருத்தின் காதலையும் பிரித்து விட்டாரா அவர் உண்மையை போட்டு உடைத்த நாயகி!!

தனுஷ்க்கும் அனிருத்துக்கும் என்ன உறவு தற்போது அவர்களுக்கு இடையில் என்ன உறவு முறிவு என எல்லாம் அனைவருக்கும் தெரிந்த கதையே ஆனால் ஒரு செய்தி தற்போது வெளியானது அது யாரும் அறியாத செய்தி..,

என்ன விஷயம் என்றால் அனிருத்துக்கு விரைவில் திருமணம் நடக்க போகுது என்ற செய்தி வெளிவந்தது இதை அறிந்த அனிருத் தனது வலைத்தளத்தில் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை நான் சின்ன பையன் நான் தனி ஆள் அதோடு நான் தற்போது தனியாக தான் உள்ளேன் என்றார்

இதை கண்ட சமந்தா குழம்பி போய் பயந்து போய் உன்னையும் பிரித்து விட்டார்ரா அவர் என பதறி போய் ஏன் என்ன ஆச்சு உங்களுக்கு இடையில்”அவள் நல்ல பொண்ணு தானே” என கேட்டு உள்ளார்

Leave a Reply