சந்தானம் முழு நேர கதாநாயகனாக களத்தில் குதித்து தில்லுக்கு துட்டு படம் மூலம் நல்ல வசூலையும் வாரி நிறந்தர தமிழ் சினிமா கதாநாயகன் ஆகவே வளம் வருகிறார்
அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்தின் படபிடிப்பு நாளை முதல் தொடங்குவதாக முன்னரே அறிவித்தனர் அந்த படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசை படத்தின் இயக்குனர் மணிகண்டன் தான் இந்த படத்தின் இயக்குனர்
இதில் என்ன அதிர்ச்சி என்றால் படத்தின் கதாநாயகி அநேகன் படத்தில் தனுஷ்க்கு ஜோடி போட்ட அமைரா என்ற தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இதில் சந்தானம் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்