Saturday, December 14
Shadow

தனுஷுடன் சண்டையா- பதில் அளித்த மாஸ்சிவகார்த்திகேயன் விளக்கம்

இன்று தமிழ் சினிமாவே தலையில் வைத்து ஆடும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்றுதான் சொல்லணும் குறுகிய காலத்தில் மிக பெரிய வெற்றி சினிமாவுக்கு வந்து நாலு வருடங்களில் பத்தே படங்கள் நடித்து விட்டு இன்று பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னன் பட்டம் மட்டும் இல்லாமல் இப்போ ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ரெமோ மூன்று வாரங்களில் 70கோடி வசூல் இது நூறு கோடியை தொடும் என்றும் சொல்லபடுகிறது இந்த வருட வசூல் பட்டியலில் ரஜினி, விஜய் , விக்ரம் சூர்யா , சிவகார்த்திகேயன் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது .

அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு மேலும் ஒரு சந்தோசம் சூப்பர்ஸ்டார் ரஜினி ரெமோ படைத்தை பார்த்து மிகவும் ரசித்து சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தார் இந்த வாழ்த்து இந்த ஆண்டு இரண்டாவது முறை ஏற்கனவே ரஜினிமுருகனுக்கு வாழ்த்தினார் .இதை விடை பெருமை எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று கூறி நெகிழ்ந்தார் .

சினிமா பத்திரிக்கையாளர் சங்கம்  சிவகார்த்திகேயனுக்கு மாஸ் ஹீரோ பட்டம் கொடுத்து கௌரவித்தது .
தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்குள்ளும் நிறைய பிரச்சனைகள் கூறப்படுகிறது. அதேபோல் அனிருத், தனுஷ் இருவருக்கும் சண்டை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில், என்னுடைய வாழ்க்கையில் எனக்கு உதவியவர்கள் நிறைய பேர்.

அப்படி நல்ல படம் கொடுத்த ஒருவர் தனுஷ் அவர்கள்தான். என் வாழ்க்கையில் என் உயிர் இருக்கும் வரை எதிர்நீச்சல் படத்தை மறக்கவே மாட்டேன்.

அவர் மூத்த நடிகர், எப்போதுமே அவர் மீது மரியாதை இருக்கும் என கூறியுள்ளார்.

Leave a Reply