Friday, December 6
Shadow

விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன் விரைவில் ரஜினியை தொடுவார்

இன்று தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் முன்னுக்கும் வரும் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொன்னால் மிகையாகது அந்த அளவுக்கு இன்று அவருக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகுது என்று தான் சொல்லணும் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் ரசிகர்கள் இவருக்கு அதிகம் என்று தான் சொல்லணும் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்ப டி ஒரு வளர்ச்சி என்பது நிச்சயம் அவரின் உழைப்புக்கு கடவுள் கொடுத்த மிக பெரிய வெற்றி என்று தான் சொல்லணும்.

ட்விட்டரில் நடிகர்களை ரசிகர்கள் பின்பற்றுவது வழக்கம். அந்த வகையில் ரஜினிகாந்த் 3.8 மில்லியனும் கமல்ஹாசனுக்கு 1.1 மில்லினும், விஜய்க்கு 1 மில்லியனும், சூர்யாவிற்கு 2 மில்லியன் பாலோயர்களும் உள்ளனர். இவர்கள் இதுவரை நிகழ்த்த முடியாத சாதனையாக சிவகார்த்திகேயன் 3 மில்லியன் பாலோயர்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.

இதனால் சிவா கார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் சினிமா பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Leave a Reply