
உதயநிதி தயாரித்து நடிக்கும்ந படம்டி இந்த படத்தை இயக்குனர்க எழில்ர் இயக்குக்கிறார் இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை இந்தன் படபிடிப்பு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது நடிகர் சூரியின் பிறந்தநாளை சூரிக்கு தெரியாமல் படபிடிப்பில் பிறந்தா நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார் உதயநிதி மிகவும் விமர்சியாக கொண்டாடினார் இதை பார்த்த சூரி சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடிபோனார்
உதயநிதி ஸ்டாலின் எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.
படத்தில் சூரியும் உள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை சூரி தனது 39வது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார்.
இது குறித்து உதயநிதி கூறுகையில்,
நான் சூரியின் காமெடிக்கு தீவிர ரசிகனாகிவிட்டேன். அவரது பிறந்தநாளை கொண்டாடியதில் பெருமையாக உள்ளது. சூரியின் கையில் உள்ள படங்களை பார்க்கும்போது அவர் வேற லெவலுக்கு செல்வார் என்றார்.
சூரி கூறுகையில்,
ஒருவரின் பிறந்தநாளை தன் பிறந்தநாள் போன்று கொண்டாட பெரிய மனம் வேண்டும். என் பிறந்தநாளை கொண்டாட உதயநிதி சார் எடுத்துக் கொண்ட முயற்சி என்றும் என் நினைவில் இருக்கும். அவருக்கும், இயக்குனர் எழிலுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றார்.