ஜோக்கர் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் தமிழில் தரமான வெற்றி படங்களை தயாரித்து வருகின்றனர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் காஷ்மோரா படத்தையும் இவர்கள் தான் மிகபிரமண்ட செலவில் விதியாசமான கதையில் நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா மற்றும் பலர் நடிக்கின்றனர் .
இனி வெளி படங்களில் நடிக்கமாட்டேன் என்று இருந்த சூர்யா தனது 36வது படத்தை ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் நடிக்க உள்ளார் அதற்கு காரணம் நல்ல கதையை தேர்ந்தெடுக்கும் இந்த நிறுவனத்துடன் சேருவது பெருமை என்று கூறினார் . இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லையாம்