
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி படம் என்றால் அது சூர்யாவுக்கு சிங்கம் 3 என்று தான் சொல்லணும் தொடர் தோல்வியை சந்தித்து வந்த சூர்யாவுக்கு ஒரு ஆறுதல் வெற்றி தான் சிங்கம் 3 இதை உணர்ந்த சூர்யா தனக்கு மிக பெரியவெற்றி வேண்டும் என்பதற்காக இரண்டு படங்களை தள்ளி வைத்து விட்டு நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஒத்து கொண்டார் . இதனால் இரண்டு இயக்குனர்கள் கொஞ்சம் மன வருத்தம் மட்டும் இல்லாமல் அவன் அப்படி எண்ணத்தை செஞ்சிடுறான் என்று வெயிட் பண்ணி இருக்கும் இயக்குனர்கள் அவர்களுக்கு அதிர்சியாயக நேற்று ட்விட்டர் யில் படத்தை பற்றி கருத்து சொன்ன சூர்யா மற்றும் விக்னேஷ் சிவன்
சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தின் காமெடி நடிகர் செந்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தை பற்றிய அடுத்த அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், அண்மையில் அனிருத் இசையமைத்த ஒரு பாடல் படப்பிடிப்பு நடந்து விட்டதாக கூறியிருக்கிறார். விரைவில் பஸ்ட் லுக் மற்றும் பாடல் டீஸர் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.