
விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டும் இல்லை இதுவரை கதைக்கு மட்டும் முகியவதுவம் கொடுக்கும் நடிகர் என்றால் அது விஜய்சேதுபதி இதுவரை பிரமாண்ட இயக்குனர் என்றுல்லம் தேடிபோகதவர் முதல் முறையாக பிரமாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இதை கே.வி.ஆனந்த் இயக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடிக்கின்றார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.
பலரும் இவர் வில்லன் என்று கூறப்பட்ட நிலையில், கே.வி.ஆனந்த் கூறுகையில், அது தான் டுவிஸ்ட்டே, படத்தில் யார் வில்லன் என்பது கிளைமேக்ஸில் மட்டுமே தெரியும், அதுவரை சஸ்பென்ஸ் தான் என கூறியுள்ளார்.