Saturday, March 25
Shadow

Tag: அக்டோபர் 7 தசரா விடுமுறையில் திரைக்கு வருகிறது ‘தேவி’

அக்டோபர் 7 தசரா விடுமுறையில் திரைக்கு வருகிறது ‘தேவி’

அக்டோபர் 7 தசரா விடுமுறையில் திரைக்கு வருகிறது ‘தேவி’

Latest News
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ‘தேவி’ திரைப்படத்தை பிரபுதேவாவும், அவருடன் இணைந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷும் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபு தேவா, தமன்னா, எமி ஜாக்சன், சோனு சூட், நாசர், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – மனுஷ் நந்தன், படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – சஜித் வஜித், விஷால் மிஸ்ரா, பாடல்கள் – நா.முத்துக்குமார், தயாரிப்பு – டாக்டர் ஐசரி கே.கணேஷ், இயக்கம் – விஜய் “ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில், பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களை தவிர்த்து, அந்தந்த மொழிகளில் பரிச்சயமான வெவ்வேறு நடிகர் நடிகைகளோடு மற்ற கதாபாத்திரங்களுக்காக பணியாற்றுவது எனக்கு சவாலாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட வலுவான கூட்டணியில் பணியாற்றுவது என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்த கனவை தற்ப...