Thursday, June 13
Shadow

Tag: #அஜித்

கொரோனா நிவாரண உதவியா ₹1.25 கோடி வழங்கிய ‘தல’ அஜித்

Latest News, Top Highlights
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரத்திற்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர். அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50...

விஜய்-அஜித்தை விட அதிகம் சம்பளம் பெற்ற பிரபல நடிகர்…!

Latest News, Top Highlights
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, சவுதி போன்ற இடங்களிலும் வசூலை அள்ளுகின்றன. தற்போது மகேஷ் பாபு Sarileru Neekevvaru என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை அணில் ரவிப்புடி இயக்குகிறார். இந்த படத்திற்காக மகேஷ் பாபு 52 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் மகேஷ் பாபு இதை பணமாக பெறப்போவதில்லை. படத்தின் non-theaterical உரிமையை மகேஷ் பாபு சம்பளத்திற்கு பதில் பெறுகிறார். அது தற்போது 52 கோடி ருபாய் அளவுக்கு விலைபோயுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய்-அஜித் கூட ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்குவார்களா என்றால் கேள்விக்குறிதான். அடுத்த வருடம் பொங்கலுக்...
அஜித்தின் வார்த்தைக்காக காத்திருக்கும் நடிகை

அஜித்தின் வார்த்தைக்காக காத்திருக்கும் நடிகை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பு, ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பராகவும் இருக்கிறார். அஜித் நடிக்கும் புதிய படம் ரிலீசானால் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சி அளிக்கும். அஜித் ரசிகர் மன்றம் வைக்காவிட்டாலும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தென் இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகிறார்கள். நடிகைகளிலும் ஏராளமானோர் இவருடைய ரசிகைகளாகவே இருக்கிறார்கள். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இளம் நடிகைகள் வலம் வருகிறார்கள். இது பற்றிய தகவல்களையும், விருப்பங்களையும் வெளிப்படையாகவே தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த வகையில் கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹர்ஷிகா பூனாச்சாவும் அஜித்துடன் நடிக்க விருப்பம் த...
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 23-ல் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் உலா வந்தன. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் ரோபோ சங்கர் முழு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், 50 நாட்களை படத்திற்காக ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெள...
அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ...
மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்! -வீடியோ உள்ளே

மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்! -வீடியோ உள்ளே

Latest News, Top Highlights
மூன்று படத்திற்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். படத்திற்கு விஸ்வாசம் என தலைப்பிட்டுள்ளது படக்குழு. பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது குடும்பத்திருடன் நேரம் செலவிட்டு வருகிறார் அஜித். சமீபத்தில், தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது, மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் பட கெட்டப்பில் கலந்துக்கொண்டார் அஜித். அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ஷாலினியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ. https://www.youtube.com/watch?v=ih8iwGjXTnI ...
விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

Latest News, Top Highlights
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு இன்னமும் வெளியிடவில்லை. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் படத்திற்கு இசையமைக்கும் டி.இமானுக்கு வ...
நயன்தாரா விஸ்வாசம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்!

நயன்தாரா விஸ்வாசம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்!

Latest News, Top Highlights
அஜித்துடன் - சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடி யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், நயன்தாரா நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நயன்தாரா படங்களுக்கென்று தனி மவுசு இருக்கிறது. இந்நிலையில், அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களிடம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, நயன்தாராவை நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டினார்கள். அதற்காக, பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், முதலில் அவர் தயக்கம் காட்ட, அஜித் படம் என்பதாலும், நல்...
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் நயாகி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித...
விக்ரம் வேதாவுக்கும், விஸ்வாசம் படத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

விக்ரம் வேதாவுக்கும், விஸ்வாசம் படத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

Latest News, Top Highlights
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிப்பதால், அவருக்கு ஏற்ற ஜோடியை படக்குழு தேடி வருகிறது. இந்த படம் வடசென்னையை ம...