
அட்டு பயனுக்கும் ஆனந்த கண்னழகிக்கும் காதலாம்
இசையையும் நடிப்பதையும் ரெண்டு குதிரைகளாக இழுத்து ஓடும் அந்த இளம் நடிகர் மிகவும் பரபரப்பாக இருக்கிறாராம். பட வியாபாரத்தில் ரொம்ப கறார்.
தன்னுடைய படங்களில் தொடர்ந்து ஆனந்தமான சின்ன பொண்ணு நடிகையை நடிக்க வைத்து வருகிறார். இவர்களுடைய படங்கள் ஹிட்டாக மிக உற்சாகமான நடிகர் தற்போது நடிகையாக்காகவே ரகசியமாக ஒரு அழகான பங்களா வீட்டை கட்டி வருகிறாராம்.
இந்த விஷயம் தன் காதலித்து மணந்து கொண்ட பாடகிக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது. தெரிந்தால் என்னாகுமோ!
தீபாவளிக்கு புது ரிலீசாக கிளம்பியுள்ளது இந்த வதந்தி!...