Wednesday, August 10
Shadow

Tag: அதர்வாக்கு ஜோடியாகும்நயன்தாரா வில்லனாகும் கெளதம் மேனன்

அதர்வாக்கு ஜோடியாகும்நயன்தாரா  வில்லனாகும் கெளதம் மேனன்

அதர்வாக்கு ஜோடியாகும்நயன்தாரா வில்லனாகும் கெளதம் மேனன்

Latest News
டிமான்ட்டி காலனி' படத்தஒ தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அதர்வாவுடன் நடிக்கவிருக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதர்வாவுக்கு நாயகியாக வேறு ஒருவரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது படக்குழு. மேலும், இதுவரை நயன்தாரா நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இப்படம் இருக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவித்த்தார்கள் இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின....