Friday, September 11
Shadow

Tag: அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது

அருண் விஜய்  நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது

அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது

Latest News
ஒருபுறம் நடிப்பிற்காக எப்படிப்பட்ட முயற்சியையும் எடுக்க துணியும் ஒரு நடிகர், மறுபுறம் மனதில் தோன்றும் சிந்தனையை அப்படியே திரைப்படத்தில் யதார்த்தமாக காட்சியாக்க தெரிந்த ஒரு இயக்குனர். இந்த மாதிரியான இரண்டு வலுவான திறமை படைத்த கலைஞர்களை கொண்டு ஒரு திரைப்படம் உருவானால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது...அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் 'குற்றம் 23'. இந்த குற்றம் 23 படத்தின் பாடல் மற்றும் டிரைலரானது சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), இயக்குனர் - நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகர் பரத், உதய், ஸ்ரீகாந்த், மஹேந்திரன், ரிய...