Monday, July 13
Shadow

Tag: அழகும் இளமையும் உள்ள நடிகைகளுக்கு மட்டும் தான் மார்க்கெட் அப்படி எத்தனை பேர் எவ்வளவு நாள்

அழகும் இளமையும் உள்ள நடிகைகளுக்கு மட்டும் தான் மார்க்கெட் அப்படி எத்தனை பேர் எவ்வளவு நாள்

அழகும் இளமையும் உள்ள நடிகைகளுக்கு மட்டும் தான் மார்க்கெட் அப்படி எத்தனை பேர் எவ்வளவு நாள்

Latest News
உலகத்தில்த சினிமா மோகம்ம இல்லாத நாடே கிடையாது மக்களும் இல்லை என்பது உண்மை நடிகர்களுக்கு சில நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் ஆனால் எல்லா நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகம் இது உலகத்தில் உள்ள எல்ல சினிமா ரசிகர்களுக்கும் உள்ள விஷயம் அதே போல் ஒரு நடிகனுக்கு ஒரு ரசிகன் என்று ஆகிவிட்டால் அது அவன் இறக்கும் வரை மாறமாட்டான் ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லை வயதானாலும் அழகு குறைந்தாலும் அவ்வளவு தான் வயதும் அழகும் தான் நாயகிகள் பொற்காலம் அவர்கள் இளமை இருக்கும் வரை தான். 30வயது தாண்டி த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மிகவும் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது என்ன தெரியுமா? இதோ கீர்த்தி சுரேஷ்- 23 வயது நிக்கி கல்ராணி- 23 வயது தமன்னா- 26 வயது ஆண்ட்ரியா- 30 வயது நஸ்ரியா- 21 வயது எமி ஜாக்ஸன்- 24 வயது ப்ரியா ஆனந்த்- 29 வயது அமலா ...