Monday, July 13
Shadow

Tag: ஆண்டவன் கட்டளை – திரைவிமர்சனம் Rank 5/4.5

ஆண்டவன் கட்டளை – திரைவிமர்சனம் Rank 5/4.5

ஆண்டவன் கட்டளை – திரைவிமர்சனம் Rank 5/4.5

Review
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் ஒரு உலகப்படம் என்று சொல்லக்கூடியது தான் காக்காமுட்டை. இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் மணிகண்டன், தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியுடன் கைக்கோர்த்தால் எப்படியிருக்கும்? அதற்கான பதில் தான் இந்த ஆண்டவன் கட்டளை. ஒரு சிறிய தவறு மனிதனை எத்தனை பிரச்சனைகளில் மாட்ட வைக்கின்றது என்பதே படத்தின் ஒன் லைன். விஜய் சேதுபதி குடும்ப கஷ்டத்திற்காக லண்டன் செல்ல முடிவு செய்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் வர, ஒரு ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார், அதில் கார்மேகன்குழலி என்று ஒரு மனைவி இருப்பதாக பொய்யும் கூறுகிறார்.(எளிதில் விசா கிடைக்க வேண்டும் என்று). விசா இண்டர்வியூவில் யோகி பாபுவிற்கு விசா கிடைக்க, விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை, அந்த நேரத்தில் நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அந்த நாடக கம்பெனி லண்டன் போ...